$ 0 0 விரித்த புத்தகமும் திறந்த பேனாவுமாய், கண்கள் மூடி சன்னலோரம் அமர்ந்து நான் கவிதை தேடும் தருணங்களில், கவிதைகள் சத்தமில்லாத பாதங்களோடு பார்வையில்லா சன்னலைப் பார்த்தபடி கடந்து போகும்.