$ 0 0 வெள்ளைப் புள்ளிகள் வரிசையாய் வைத்து பிசிறடிக்காமல் கோடு பிடித்து நீ கோலம் வரைந்து முடித்த போது, ஒளிந்து போன புள்ளிகளாய் நானும் பூத்திருக்கும் கோலமாய் என் காதலும். நீயோ கால் கூடப் படாமல் கடந்து போகிறாய்.