Quantcast
Channel:
Viewing all articles
Browse latest Browse all 490

மேளம்

$
0
0

0

அவன்
சத்தமாக இருந்தபோது
அவனைச் சுற்றி
செழித்து வளர்ந்தன
மெளனங்கள்.

இப்போது
மெளனமாகி விட்டான்.
சுற்றிலும்
அமோக
அறுவடையாகின்றன
சத்தங்கள்.

0



Viewing all articles
Browse latest Browse all 490

Trending Articles