$ 0 0 வீட்டை கண்ணாடி போல் துடைத்து, பாத்திரங்களைப் பளபளப்பாக்கி, அழுக்குத் துணிகளை அழகுத் துணிகளாக்கி வைக்கும் வேலைக்காரச் சிறுமிக்கு ஒரு பாராட்டு வழங்காத நாம் தான் அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கவில்லையென அலுத்துக் கொள்கிறோம்