Quantcast
Channel:
Browsing all 490 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

Data Science 5 : தகவல் அறிவியல் 5

கடந்த வாரங்களில் தகவல் அறிவியல் என்றால் என்ன என்பதைப் பற்றியும், அதன் பயன்கள் பற்றியும், அந்தத் துறையில் உள்ள பல்வேறு வேலை வாய்ப்பு விஷயங்கள் பற்றியும் பார்த்தோம். இந்த வாரம் தகவல் அறிவியல் துறைக்குள்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Data Science 6 : தகவல் அறிவியல் 6

தகவல் அறிவியல் என்றால் என்ன ? அதற்கு என்னென்ன அடிப்படைத் திறமைகள் இருக்க வேண்டும் ? யாரெல்லாம் தகவல் அறிவியல் துறையில் நுழையலாம். இதனால் தொழில்நுட்ப உலகில் நிகழ்கின்ற மாற்றங்கள் என்னென்ன ?...

View Article


Image may be NSFW.
Clik here to view.

Data Science 7 :

  அமெரிக்காவுக்கு மட்டுமே இந்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு இலட்சம் டேட்டா சயின்ஸ் பொறியாளர்கள் தேவைப்படுவார்கள் என்கிறது மெக்கன்சி ஆய்வு. அடுத்த பத்து ஆண்டுகளுக்கு தொழில் நுட்ப உலகை வசீகரிக்கப் போகும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Data Science 8 : தகவல் அறிவியல் 8

எதிர்காலத்தில் தகவல் அறிவியல் எந்த ஒரு தொழில்நுட்பமும் கல்வெட்டு போல நிலைத்து நிற்பதில்லை. நாட்கள் செல்லச் செல்ல அந்த நுட்பம் தனது முக்கியத்துவம் இழந்து விடுகிறது. அப்போது இன்னொரு தொழில்நுட்பம் அந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியரின் கவிதை

குழந்தைகள் * இதோ, மீண்டும் மலர்ந்து விட்டது ஒரு குழந்தைகள் தினம். இது உங்களுக்கான தினம். மலர்களே தங்களுக்கு மாலை சூடிக் கொள்ளும் தினம் குயில்களே தங்களுக்காய் இசைவிழா நடத்தும் தினம் இந்த மயில்களுக்காய்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நீ யார்

நீ யார் என்பதை நீயறிவாய். பிறருடைய அடைமொழிகளுக்கெல்லாம் அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பிறருடைய துருவேறிய தூற்றல்களுக்காய் துயரப்படவும் தேவையில்லை. சூரியனை நிலாவென பெயர்மாற்றம் செய்யலாம் அதன்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Article : உனக்கு நீயே நீதிபதி.

சொர்க்கத்தில் நுழைவதற்காக கடவுளின் முன்னால் எல்லோரும் வந்து நிற்கின்றனர். அப்போது ஒரு அறிவிப்பு வருகிறது. “சொர்க்கத்தில் உள்ள சட்டதிட்டங்களில் ஒரு சின்ன மாறுதல். அதன் படி பாலியல் குற்றம் என்பது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நவீன தீர்வுகள்

ஒரு பிரச்சினையைத் தீர்ப்பது மிகவும் எளிது. முதலில் அது பிரச்சினையே இல்லை என நம்ப வைக்க வேண்டும் அதற்காக அதைவிடப் பெரிய பிரச்சினை ஒன்றை உருவாக்க வேண்டும். அது மெல்லும் வாய்களுக்கான வசீகர அவலாக இருக்க...

View Article


Image may be NSFW.
Clik here to view.

பேட்ட விமர்சனம்

கெட்ட பயலா இருந்த காளி, பேட்ட பயலா உருமாறிய படம் பேட்ட ! ரஜினி படத்துக்கு கதை கேக்கறதும், சூரியனுக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்றதும் தேவையற்ற சங்கதிகள். ரஜினி படத்தின் வெற்றி தோல்வியை கதைகளை விட,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

நில் நிதானி கணினி

முன்பெல்லாம் கணினியைப் படித்தோம், இன்று கணினியில் படிக்கிறோம். கணினி படிப்பைக் குறித்த பார்வை இன்று இப்படி விரிவடைந்திருக்கிறது. கணினி என்பது இனிமேல் ஒரு தனிப் பாடமல்ல, எந்தப் பாடத்தையும் இணைக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

டிஜிடல் வாலெட் நில்.. கவனி.. பயன்படுத்து ( Daily Thanthi )

நமக்கு முந்தைய தலைமுறை சட்டைப்பையில் ஒரு சின்ன நோட்புக்கும், ஒரு பேனாவும் சொருகி வைத்துக் கொண்டு அலைந்தது. அந்த புத்தகம் தான் அவர்களுடைய ஒட்டு மொத்த கணக்கு வழக்குகளுக்குமான ஆதாரம். அதில் தான்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது 

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது ஒரு தடவைக்கு நாலு தடவை  பூட்டை இழுத்துப் பார்த்து, கதவைத் தள்ளிப் பார்த்து எல்லாம் பத்திரமாய் இருக்கிறது என திருப்திப்பட்டு விட்டு கிளம்புகிறோம். ஒருவேளை வீடு...

View Article

Image may be NSFW.
Clik here to view.

உலக தகவல் வளர்ச்சி தினம்

புறாக்களின் கால்களில் தகவல்களைக் கட்டி அனுப்பிய கதைகள் இப்போது வேடிக்கையாய் இருந்தாலும், வரலாற்றில் அது நிகழ்த்திய பங்களிப்பு மகத்தானது. கடல், மலை கடந்து இன்னொரு ஊருக்கு, இன்னொரு நாட்டுக்கு செய்திகளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஹோலோபோர்டேஷன்

ஹோலோபோர்டேஷன் வியப்பூட்டும் புதிய தொழில்நுட்பம் “அமெரிக்காவில வேலை வேலைன்னு இருக்கிற பையனை எப்போ தான் பாக்கறது?” என்பது தொலைதூரத்தில் இருக்கும் இந்தியப் பெற்றோரின் புலம்பலாய் இருக்கிறது. தினமும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஐபோன் வரலாறு !

வரலாற்றில் பல விஷயங்கள் நம்மை வியக்க வைக்கும். சில விஷயங்கள் தான் வரலாற்றையே வியக்க வைக்கும். அப்படி தொழில்நுட்ப வரலாற்றை வியக்க வைத்த ஒரு விஷயம் தான் ஐபோன் ! மொபைப் புரட்சியை மிக எளிதாக ஐபோனுக்கு...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வை ஜாக்கிங், புதிய அச்சுறுத்தல்

வைஃபை இல்லாத வாழ்க்கையை இப்போது நினைத்துப் பார்க்க முடிவதில்லை. “எங்கெங்கு காணினும் வைஃபையடா” எனுமளவுக்கு விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள்,ஹோட்டல்கள், உணவு விடுதிகள் என எல்லா இடங்களிலும் வைஃபை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Kavithai : அன்றைய பொழுதுகள்

அன்றைய பொழுதுகள் அரைடவுசர் காலங்களில் பல்டியடித்த குளங்களில் முழங்காலளவு சகதி. எருமை குளித்து கரையேறிய படிக்கரையில் புரண்டு விளையாடிய பொழுதுகள். சிப்பி பொறுக்கி மீன் பிடித்து கலங்கிய குளத்தில் குளித்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

திரும்பும் காலம்

திரும்பும் காலம் உமியைச் சேகரித்து நெருப்பில் சுட்டு உப்புடன் கலந்து பல்தேய்த்த காலம் பழசு. வேப்பங்குச்சியை பதமாய் ஒடித்து பல்துலக்கிய கசப்புப் பொழுதுகள் பழசு. கொட்டாங்குச்சியில் குச்சி சொருகி...

View Article

Image may be NSFW.
Clik here to view.

10ம் வகுப்பு, சி பிரிவு

10ம் வகுப்பு, சி பிரிவு என் பால்யத்தின் பரவசத்தை அந்த வகுப்பறை சன்னல்கள் தான் திறந்து வைத்தன. பாடங்களைக் கேட்டுக் கேட்டு உறைந்து போயிருந்த சன்னல்களுக்கு அந்த தேவதை விரல்களே ஆறுதல் அளித்தன. அவள் நகக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தொடாமலேயே பண பரிவர்த்தனை

சமீபத்தில் ஒரு வீடியோ வைரலானது. நண்பர் ஒருவர் அதை எனக்கு வாட்ஸப்பியிருந்தார். கூடவே “இதெல்லாம் சாத்தியமா ?” என ஒரு கேள்வியும் கேட்டிருந்தார்.  அந்த வீடியோவில் ஒருவர் தனது கடன் அட்டையை பர்ஸில்...

View Article
Browsing all 490 articles
Browse latest View live