புதுப் புது சவால்கள்
எல்லா விசைக்கும் சமமான எதிர் விசை உண்டு எனும் நியூட்டனின் விதி தொழில்நுட்ப உலகிலும் நிஜமாகவே இருக்கிறது. கடந்த ஆண்டு ‘மிகவும் பாதுகாப்பானது’ என நினைத்த விஷயங்கள் இந்த ஆண்டு பாதுகாப்பற்றவையாய்...
View Articleபெண்ணின்றி அமையாது உலகு
பெண்ணின்றி அமையாது உலகு ++++ பெண்ணின்றி அமையாது உலகு பெண்ணென்று சொன்னாலே அழகு உயிரோடு உயிராக உறவோடு உறவாக தோளோடு தோளாக மனதோடு மனதாக பெண்தானே இல்வாழ்வின் விளக்கு, அவள் ஆனந்தம் நம்வாழ்வின் இலக்கு கோரஸ்...
View Articleபேமென்ட் டொமைன் – 1
பேமென்ட் டொமைன் (Payment Domain) டொமைன் ஸ்கில்ஸ்(Domain Skills) எனப்படும் தள அறிவு இன்றைய தொழில் நுட்ப உலகில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. டொமைன் ஸ்கில்ஸ் இருப்பவர்களுக்குத் தான் நிறுவனங்களில்...
View Articleமரங்களும், நாங்களும்
மரங்களும், நாங்களும் மரங்களே எங்கள் அடையாளங்களாய் இருந்தன. மரங்களை வைத்தே எதையும் அறிமுகம் செய்தோம். பெரிய புளியமரத்துக்கு தெக்கே இருந்தது தண்ணீர்க் கிணறு. விழுதிறக்கிய ஆலமரம் தாண்டிப் போனால் சர்ப்பக்...
View Articleபேமென்ட் டொமைன் – 2
உங்களுடைய கார்டை ஒருமுறை எடுத்துப் பாருங்கள். இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். பதினாறு இலக்க எண் ஒன்று, அது தான் உங்களுடைய கார்ட் நம்பர். இரண்டாவது பேய்மென்ட் ஸ்கீம் (Payment Sceme) அதாவது...
View Articleநினைவுகள் வாழும் வீடு
நினைவுகள் வாழும் வீடு மௌனத்தின் பதுங்கு குழியாய் சலனமற்றிருக்கிறது குடும்ப வீடு. குருவிகளற்ற கூடாய் அது எதிர்பார்ப்புகளின் ஏக்கங்களைச் சுமந்து காத்திருக்கிறது. பழமையின் சுவடுகள் கலையாமலிருக்க சருகு...
View Articleபேய்மெண்ட் சிஸ்டம் – 3
டெபிட் அல்லது கிரடிட் கார்ட்களில் 16 இலக்க எண் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதில் முதல் ஆறு இலக்கங்கள் பி.ஐ.என் எனப்படும் பேங்க் ஐடண்டிபிகேஷன் நம்பர். வங்கியை அடையாளப்படுத்தும் எண். அந்த வங்கி அதன்...
View Articleஅப்பாவின் டைரி
வருடங்களின் வருடல்களை சுருக்கைப் பையில் சுருட்டி வைத்ததாய், காலங்களின் கணங்களை உறைய வைத்த உறவு மூட்டையாய் பொக்கிஷமாய் மௌனித்திருக்கிறது அப்பாவின் டைரி. தந்தத்தால் இழைத்த தங்க டைரி கிடைத்தாலும்...
View Articleபேய்மென்ட் டொமைன் 4
வங்கிகள் தங்களுக்கிடையே பேசிக்கொள்வதற்குப் பயன்ப்படுவது ஐ.எஸ்.ஓ ஸ்டான்டர்ட் என்று கடந்த வாரம் பார்த்தோம். பி.ஓ.எஸ் கருவி நமது கார்டைப் பயன்படுத்தியவுடன் ஒரு மெசேஜை வங்கிக்கு அனுப்பும். அது எம்.டி.ஐ...
View Articleஅப்பாவின் அலமாரி
அப்பாவின் அலமாரி அப்பாவின் அறையில் ஒரு ஓரமாய் அமைதியாய் இருந்தது அந்த அலமாரி. அதைத் திறக்கும் அனுமதி எங்களுக்கெல்லாம் தரப்படவில்லை. அதற்குள் அலாவுதீன் பூதம் அடைபட்டுக் கிடப்பதாய் எங்கள் கற்பனைகள்...
View Articleபேய்மென்ட் டொமைன் 5
இந்த டிஜிடல் பரிவர்த்தனையின் மிக முக்கியமான கட்டம் செட்டில்மென்ட் (Settlement). வங்கிகள் தங்களுக்கு இடையே எப்படி கொடுக்கல் வாங்கல் நடத்துகின்றன ? வங்கிகள் எப்படி தங்களுக்கு சேவை வழங்கும் பேமென்ட்...
View Articleகைது செய்
கைது செய் பயத்தை விதைப்பது மிக முக்கியம். உடைந்து சிதறி பல இடங்களில் முளைக்கும் முன் கொளுத்த வேண்டியது அவசியம். துணிச்சலின் துகிலுரிந்து நிர்வாணமாக்க வேண்டியது மிகவும் அவசியம். அதுவும் பொதுவெளியில்...
View Articleஅக்மார்க் போலிகள்
நீ பகிர்வது பொய் என்பது உனக்கும் தெரியும். ஆனாலும் பகிர்கிறார் உண்மையின் அனலை விட பொய்யின் குரூரமே உனக்குப் பிடித்திருக்கிறது. தொடர்ந்து சொல்லப்படும் பொய்கள் உண்மையின் ஆடை போர்த்தும் என அரசியல்...
View Articleஅப்பாவின் சட்டை
அப்பாவின் சட்டை அப்பாவின் சட்டை ரொம்பவே அழகானது ! சற்றே தொளதொளவென இருக்கும் அந்த அரைக்கை சட்டை அப்பாவின் பிரிய தோழன். அப்பாவின் கரங்கள் நுழைந்ததும் அதற்கொரு கம்பீரம் வந்து விடும். சிவன் கழுத்துக்...
View Articleநீ
நீ யார் என்பதை நீயறிவாய். பிறருடைய அடைமொழிகளுக்கெல்லாம் அடம்பிடிக்க வேண்டிய அவசியமில்லை. பிறருடைய துருவேறிய தூற்றல்களுக்காய் துயரப்படவும் தேவையில்லை. சூரியனை நிலாவென பெயர்மாற்றம் செய்யலாம் அதன்...
View Article10ம் வகுப்பு, சி பிரிவு
10ம் வகுப்பு, சி பிரிவு என் பால்யத்தின் பரவசத்தை அந்த வகுப்பறை சன்னல்கள் தான் திறந்து வைத்தன. பாடங்களைக் கேட்டுக் கேட்டு உறைந்து போயிருந்த சன்னல்களுக்கு அந்த தேவதை விரல்களே ஆறுதல் அளித்தன. அவள் நகக்...
View Articleபிளாக் செயின் – 1
பிளாக் செயின் – 1 புதிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018 தனது அறிக்கையில், “பிளாக் செயின்” தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தப் போவதாகவும், அதனால் பல்வேறு பயன்கள் கிடைக்கும் என்றும் அறிவித்தது. குறிப்பாக தேவையற்ற...
View Articleபிளாக் செயின் 2
பிளாக் செயின் 2 முன்பெல்லாம் ஒரு பொருளை வாங்க வேண்டுமெனில் வண்டி கட்டிக்கொண்டு நீண்டதூரம் பயணம் செய்வது சர்வ சாதாரணம். ஆனால் இன்று இருந்த இடத்தில் இருந்து கொண்டே தேவையானவற்றையெல்லாம் வாங்கிவிட...
View Articleபயம்
பயம் விதைத்துக் கொண்டேயிரு பயத்தை ! ஒரு பயத்தின் மூட்டில் இன்னொரு பயம் முளைக்க வேண்டும் வாழையடி வாழையாக. பதட்டத்துடனே வைத்திரு அவனை. இயல்பாய் நடக்கும் விஷயங்களில் கூட திகிலைத் திணித்து வை. உண்ணவும்...
View Articleபிளாக் செயின் : 3
பிளாக் செயின் தொழில்நுட்பம் எப்படிச் செயல்படும் என்பதை ஒரு சின்ன உதாரணம் மூலம் பார்க்கலாம். ஒரு டிவி தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள். முதலில் பல்வேறு பாகங்களை இணைத்து...
View Article