TOP 12 : வரலாற்று வில்லன்கள்.
வரலாற்றில் சில தலைவர்களும், சில மனிதர்களும் மாபெரும் வில்லன்களாக உருவெடுப்பதுண்டு. ஒரு குழுவுக்கு ஹீரோவாக இருப்பவர்கள், இன்னொரு குழுவுக்கு வில்லனாக மாறிவிடுகிறார்கள். இன்னும் சிலர் எல்லோருக்குமே...
View Articleஅலங்காரம்
கொஞ்சம் தலை கிறங்குகிறது இங்கே கலாச்சாரத்தின் குடை தலைகீழாய் இறங்குகிறது. மூக்கின் முனைகளில் மூன்று வித மூக்குத்திகள், சில மூக்குகளில் மூக்கை விடப் பெரியதாகவே. நாக்கின் நுனியில் ஆணி அடித்தது போல்...
View Articleவேப்ப நிழல் நினைவுகள்.
பள்ளிக்கூட பிள்ளை நாட்களில் வீட்டுக்கு மேற்கே நிற்கும், வேப்பமர நிழலில் படித்து. கல்லூரி நாட்களில் ஏதோ ஒரு பூங்காவின் எல்லையில் வேப்பமர அடியில் படுத்து. நடுவயது நாட்களில் வெயில் தீயின் வேகம் இறக்க...
View Articleமீண்டுமொரு முதல் முத்தம்.
இன்னும் இனிக்கிறது, நீ எனக்குத் தந்த முதல் முத்தம். கடற்கரையின் ஈரக்காற்றோடு போரிட்ட உன் உஷ்ணக்காற்று, சிப்பி சேகரித்த கைகளோடு நீ இட்ட முத்து முத்தம். உன்னையும் என்னையும் சுற்றி உலகமே...
View Articleவரம் தரா மரம்
விடியலுக்கு முன் எப்போதோ முளைவிட்ட விதையாய் சிறிதாய் கிளை விட்டாய். நீ வேர் விட்ட வினாடிகளையோ கிளையான கணங்களையோ என்னால் கணித்துத் தான் சொல்ல முடிகிறது. நீயோ பூத்துக் குலுங்கிய பின்னும்,...
View Articleஅமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்..
கருப்புப் போர்வைக்குள் குளிர் உறங்கும் இரவு. அமெரிக்காவின் அகன்ற சாலைகளெங்கும் கால் வலியுடன் விழுந்து கிடக்கிறது கனத்த காற்று. ஜன்னல் திறந்தால் பாய்ந்து விடலாமென்று குத்தூசிகளுடன் காத்திருக்கிறது...
View Articleஇனியும் ஒரு முறை.
நீ மறைய நினைவுகள் மட்டும் வளரும். வெட்டிய மூங்கில் மூட்டில் வெடித்தெழும் முளைகள் போல. நினைவுகளின் மெழுகு வெளிச்சத்தில் குளித்துக் கரையேறுகின்றன இரவுப் பொழுதுகளின் இனிப்புத் தட்டுகள். இப்போதென்...
View ArticleTOP 10 : திகில் நகரங்கள்
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் ஒரு பாழடைந்த பங்களா இருந்தாலே திகில் பிய்த்துத் தின்னும். ஒரு ஊரே மர்மமாய், பாழடைந்து போய்க் கிடந்தால் எப்படி இருக்கும் ? ஏதோ ஹாலிவுட் பட பேய்க்கதை போல தோன்றும் இத்தகைய...
View Articleஒரு மழையும், ஓராயிரம் ஈசல்களும்..
தனிமை தின்று, தனிமை தின்று என் பகல்களும் இரவுகளும் செரிக்க முடியாமல் படுத்துக்கிடக்கின்றன, அவசரமாய் எனக்கு ஓரு துணை தேவை. என் முகமே எனக்கு அன்னியமாகிப் போகும் சாயங்கால வேளைகளில், பகல் அனுபவங்களைப்...
View Articleமக்கள் டாக்டர். அனிதா !
இது தற்கொலையல்ல ! நிலத்தைக் களவாடிவிட்டு பயிர் தற்கொலை செய்தது என்பீர்களா ? மழையை மறுதலித்து விட்டு நதி தற்கொலை செய்தது என்பீர்களா ? கதிரவனைக் கடத்தி விட்டு நிலா தற்கொலை செய்தது என்பீர்களா ? இது...
View Articleபுளூ வேல் ! தற்கொலை விளையாட்டு
கடந்த ஜூன் மாதம் 30ம் தியதி, மும்பையிலுள்ள அந்தேரி பகுதியில் ஒரு தற்கொலை நடந்தது. பதினான்கே வயதான சிறுவன் ஒருவன் ஐந்து மாடிக் கட்டிடத்தின் உச்சியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான். பாசமான,...
View Articleமாற்றம்.
ஆயிரம் கோரிக்கைகள் அடுக்கடுக்காய் கட்டி கர்ப்பக்கிரகத்துக்கு முன்னால் காத்துக் கிடந்தேன் உன்னைச் சந்திக்கும் அந்த வெள்ளிக் கிழமை வரை.. இன்று ஒரே ஒரு விண்னப்பத்தோடு கோயில் வாசலில் காத்திருக்கிறேன் உன்...
View Articleஉன் பெயர் . என் கவிதை.
கண்மணி, நீ இல்லாத தேசத்தில், என்னை நோக்கி ஓராயிரம் கண்கொத்திப் பாம்புகள், எனக்குத் தான் இதயத்தில் உன் நினைவுகள் காதல் கொத்தும் ஓசை. விரிந்திருக்கும் விழிப்பரப்பில் பூமியின் பார்வைப் பச்சிலைகள்...
View Articleபழைய இலைகள்.
ஏதேனும் வேண்டும் என்றால் என் கரம் கோர்த்து புருவங்களைப் பிதுக்கி கண்களால் கேட்பாய். உன் உதட்டில் பிரமிப்பின் புன்னகையைப் பிடித்து வைக்க எனக்குப் பிடிக்காததையும் வாங்கித்தருவேன். யாருமே இல்லாத...
View Articleகாதல் தோற்றதில்லை ..
காதலில் தோல்வி என்பதை ஒத்துக் கொள்ள முடிவதில்லை காரணம் காதல் தோற்பதில்லை . எனக்குள் இளைப்பாறிக் கிடந்த உன் இதயம் இன்று இடம் மாறி இருக்கலாம். என் இலைகளுக்கிடையே இருந்த உன் கூட்டை இன்று நீ நீ வேறு...
View Articleகாதலைக் காதலி.
காதல் எப்போதுமே புரியாதவைகளின் புதையல் தான். கேள்விகளே விடைகளாவது இங்கு மட்டும் தான். தெரியவில்லை என்ற பதில் தான் அதிகமாய் இங்கே பரிமாறப்படும். நடக்குமா என்னும் வினாக்களுக்கும், முடியுமா எனும்...
View Articleஉலக வர்த்தகக் கட்டிடம் பேசுகிறேன்..
நெடு நாட்களாய் நெஞ்சு நிமிர்த்தி நின்றேன் விழுப்புண் கொடுத்து என்னை விழ வைத்து விட்டீர்கள். நியூயார்க் நகரின் நீளமான சாலைகள் என் நிழல் விழுந்ததால் சிறிதாகிக் கிடந்ததுண்டு. சுதந்திர தேவியின் தீபச்...
View ArticleTOP 10 : தொலைக்காட்சித் தொடர்கள்
உலக அளவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளெல்லாம் எப்படி இருக்கின்றன ? நம்ம ஊர் டிவி போல அழுகாச்சி தொடர்களாலும், இளமை ஆட்டங்களாலும் நிரம்பியிருக்கிறதா ? இல்லை ஏதேனும் புதுமை இருக்கிறதா ? சர்வதேச சானல்களை...
View Articleநிஜம்
மேற்கு வானம் மஞ்சள் பூசியதால் குளிராடை போர்த்தி வெப்பம் குறைந்த காற்றுடன் குசலம் விசாரிக்கும் தெப்பம் . அல்லி பிணைத்த தாமரை விலக்கி வெள்ளிப் பாதத் துடுப்புடன் வெள்ளை வாத்துக் கூட்டம் சலனத் தாமரையாய்...
View ArticleArticle 1
வலிய என் பாதை நெடுகிலும் வலிய வந்து வலி விதைத்தவனே.. வெப்பம் விற்கும் பாலை வெளியில் கண்ர் இறக்குமதிக்காய் என் கண்களைக் களவுசெய்தவனே . இதோ சுடும் மணல் வெளியில் துளிகள் விழுவதற்குள் உப்பாய் உறைந்து...
View Article