Telephonic Interview (தொலைபேசி இன்டர்வியூ) TIPS
தொலைபேசி இன்டர்வியூவில் வெற்றி பெறும் வழிகளை எளிமையாக விளக்கும் வீடியோ !
View Articleஇன்டர்வியூ டிப்ஸ் (Interview Tips)
நேர்முகத் தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிது ! பலரும் பயப்படுவது போன்ற கம்ப சூத்திரம் அல்ல அது ! அது எப்படி என்பதை மிக எளிமையாக தமிழில் விளக்கும் ஒரு வீடியோ இது ! பாருங்கள்.. பயனடையுங்கள்.. பகிருங்கள்.
View ArticleGroup Discussion ( குழு உரையாடல் )
குரூப் டிஸ்கஷன் எனப்படும் குழு உரையாடல் மிக முக்கியமான ஒரு தேர்வு முறை. இந்த கட்டத்தில் வெற்றி பெறுவது மிகவும் எளிது ! அதற்கு சில வழிகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை அனுபவ பாடத்திலிருந்து விளக்கும் ஒரு...
View ArticleHow to Win Interviews ( இன்டர்வியூவில் வெல்லலாம் )
இன்டர்வியூகளில் வெற்றி பெறுவது எப்படி என்பதை என்பதை எளிமையான தமிழில் விளக்கும் வீடியோ. பாருங்கள்..பகிருங்கள்.
View ArticleTBB –அகம் நீயே, வீடியோ
அகம் நீயே, யுகம் நீயே கடும் புனலாய் காதல் வளர்த்தேன் சுடும் அனலாய் தேகம் கொதித்தேன்
View Articleநாளை மீண்டும் காற்று வீசும்.
என் பஞ்சு திணித்த படுக்கைக் கரையில் சிரித்துக் கிடக்கிறது மெத்தை நிறத்துக்கு ஒத்துப்போகும் ஆளுயர கரடிப் பொம்மை. வலது சுவர் ஓரத்தில் தொட்டுப்பார்க்கும் தூரத்தில் செயற்கைக் குளிர் செலுத்திக்...
View Articleமாமியாருக்கு சில விளக்கங்கள்.
உங்கள் மகனை நான் கடல்களைத் தாண்டி கடத்திச் செல்லவில்லை. என் மாங்கல்ய முடிச்சுகளுக்குள் ஓர் அன்னைக்கான நேசத்தை தூக்கிலிடவும் இல்லை. தாயை தனித்தீவுக்குள் தள்ளிவிடும் தலையணை மந்திரங்களும் ஓதவில்லை....
View ArticleTBB : காதல் பம்பரம்
இளசுகளைக் கொள்ளை கொள்ளும் ஒரு காதல் பாடல்! கெஞ்சிக் கெஞ்சிப் பார்த்தேன் தூக்கம் வரவில்லை, பஞ்சணைக்குக் கொஞ்சம் கூட கூச்சம் வரவில்லை
View ArticleTBB : இயேசுவின் நாமம்
இயேசுவின் நாமம் வாழ்வைக் கொடுக்கும் வேண்டிடும் யார்க்கும் மீட்பைக் கொடுக்கும் !
View ArticleTBB : பைரவா
ஆறடிப் புயலும் நீ தான், அதிரடிப் பயலும் நீ தான் ! ஒரு அழகிய காதல் பாடல், வசீகரிக்கும் குரலில்… லண்டன் டிபிபி இசைக்குழுவினரின் உருவாக்கம் ! பைரவா உன் கையை கொஞ்சம் காட்டு…
View Articleபிரிய மனைவிக்கு. பிரியமுடன்.
அழகே, அனிச்ச மலரின் அடுத்த உறவு நீதானா ? தொட்டாச்சிணுங்கியின் உயிர்த்தோழியும் நீதானா ? மாங்கல்ய பந்தங்களுக்குள் முடிச்சிட்ட பின் அழுகையை அவிழ்த்து விடுகிறாயே. கூந்தல் இழைகள் கலைந்து புரள்வது போல உன்...
View Articleலாடம் அடித்த கனவுகள்
பிரிய நிலவே, எத்தனை நாளாகிறது உன்னைப் பார்த்து. ஓர் பதினான்காம் பிறைபோல நினைவிடுக்கில் நகர்கின்றன நாட்கள். காதலின் கணங்களும் காத்திருப்பின் கனங்களும் கால்களை பாறையோடு பதியனிட்டதாய் இறுகிக் கிடக்கின்றன....
View Articleஇன்னொரு வேண்டுகோள்.
நீ கடைசியாகப் பறித்துப் போட்ட உன் புன்னகைப்பூ , என் படுக்கையருகில் சலனமற்றுக் கிடக்கிறது. உனக்குள் இடம்பெயர்ந்த என் இதயத்தின் இன்னொரு பாதி திரும்பி என் தெருவோரம் வரை வந்துவிட்டது. நீ எனக்குள்...
View ArticleTOP 10 : சிறை எழுத்துகள்
எழுத்துகள் வலிமையானவை. அவற்றுக்கு சமூகத்தை மாற்றியமைக்கின்ற வலிமை உண்டு. மனிதனை நல்வழிப்படுத்துகின்ற பணியை நூல்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. மனிதனுடைய சிந்தனை அழுத்தமான சூழல்களில் மிக அழகாக...
View Articleஅவளுக்குள்ளும் ஓர் ஆன்மா.
சடைபிடித்த தலையும், புழுதிக் கன்னங்களுமாய், கிழிந்த பாவாடையை வாழை நாரில் கட்டி உடுத்தி நடப்பாள் அவள். பைத்தியக்காரி லெச்சுமி, என்று ஒளிந்திருந்து மாங்கொட்டை எறிந்திருக்கும் சிறுவர்களும், தூரப் போ...
View Articleஉன் கேள்விகளும் உள் இரசனைகளும்
பிரியமே, காதலில் கேள்விகள் எழக் கூடாது எழுந்தால் பதில்கள் உள்ளத்தின் உளறல்களாய் தான் விழும். ஏன் என்னை காதலிக்கிறாய் என்கிறாய்? வண்ணத்துப் பூச்சிக்கு வர்ணங்களும், இதயத்துக்கு காதலும் இயல்பாய் வருவது...
View Articleஅம்மா.
அம்மா. உன்னை உச்சரிக்கும் போதெல்லாம் எனக்குள் நேசநதி அருவியாய் அவதாரமெடுக்கிறது. மழலைப் பருவத்தின் விளையாட்டுக் காயங்களுக்காய் விழிகளில் விளக்கெரித்து என் படுக்கைக்குக் காவலிருந்தாய். பசி என்னும்...
View Articleநீள் பாதை..
பிரியமே.. வருடங்கள் எவ்வளவு விரைவாய், பந்தையக் குதிரையாய்ப் பாய்ந்து போனது பார்த்தாயா நீ ? உன்னோடு செல்லமாய்ச் சண்டையிட்டு, நீ குழந்தையாய் கோபித்துக் கொள்ளும் போது உன் கரம் கோர்த்து, கூந்தலின்...
View Articleபுரியவில்லை அம்மா ..
அம்மா. வார்த்தைகள் பழகும் வரைக்கும் என் அழுகையை மொழிபெயர்த்து அமுதூட்டுவாய். தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய். பாவாடைப் பருவத்தில் என் இடுப்பில் புடவை கட்டிவிட்டு உன்வயிற்றில் நெருப்புக்...
View Article