கணிப்பொறி.
என் இனிய கணிணியே. இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக நான் யார் முகத்தையும் பார்த்ததில்லை. இவ்வளவு நேரம் யாரோடும் விரல் தீண்டல் தொடர்ந்ததில்லை. அதெப்படி உன்னால் மட்டும் முடிகிறது ? கண்ணுக்குத் தெரியாத கணிதச்...
View Articleமலைகளுக்கு மாலையிடு.
மலைகளே. பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துணிகள். உங்கள்உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச்...
View ArticleTOP 10 : விடுபடா மர்மங்கள்
இந்த பூமி மர்மங்களின் தேசம். அந்த மர்மங்கள் தான் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்குகின்றன. எத்தனையோ பேர் விடுவிக்க முயன்றும் முடியாமல் போக்குக் காட்டும் மர்மங்கள் வியக்க வைக்கின்றன. அப்படி விரவிக் கிடக்கும்...
View Articleபுதிய தலைமுறை : டெலிபோனிக் இன்டர்வியூ
வேலை நமதே தொடர் – 5 அதென்ன டெலிபோனிக் இன்டர்வியூ ? ஒன்றுமில்லை, ஒரு இன்டர்வியூ போன் உரையாடல் வழியாக நடந்தால் அது டெலிபோனிக் இன்டர்வியூ. அவ்வளவு தான். போனில் பேசுவதொன்றும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை...
View Articleஇதயம் கூடவா இரும்பு ?
இதயம் இரயிலை விட அதிகமாய் தட தடக்கிறது. தலைப்புச் செய்தியின் தலையில் தடம் புரண்ட இரயிலின் படம். மழை வந்து மனசை நனைத்த போது இதயம் முழுதும் பறந்தன ஓராயிரம் பட்டாம் பூச்சிகள், மழையின் கரங்கள் இரயிலை...
View Articleநிலாச் சாயம்
இன்னும் வெள்ளை காயாத நிலாச் சாயம் என் மொட்டை மாடி முழுதும். நிலவைத் தின்னும் வேகத்துடன், வானில் வெள்ளை மேகங்கள் வறண்ட நாக்குகளோடு அலைகின்றன. யாரோ இறுகக்கடித்ததால் தான் அந்த நிலவில் கன்னத்தில் கருப்பு...
View Articleபகடைப் பொருளாதாரம்
சூதாட்டம் மீதான நாட்டம் அழிவுகள் விளையும் தோட்டம். நம்பிக்கை வைக்க ஆயிரம் இடங்கள் இருக்க, சுற்றும் சக்கரத்தில் சோம்பேறிக் கூட்டம் நம்பிக்கை வைக்கும். விதைக்காத இடத்தில் அறுவடை செய்ய, கனவுகளின் கால்கள்...
View Articleவரவேற்பாளர்
ஆடைகளில் சுருக்கம் விழாமல், உதடுகளின் சாயம் உருகி வழியாமல், அலங்காரப் பதுமையாய் வரவேற்பறையில் நான். தொலைபேசிச் சத்தம் கேட்டுக் கேட்டு என் காது மடல்கள் ஊமையாகிவிட்டன போலியாய் சிரிப்பதற்காகவே எனக்கு...
View Articleமழை
மெல்ல மெல்ல மனக்கேணியில் தெறித்துச் சிதறுகின்றன நீர் முத்துக்கள். வெளியே மழை. மண்ணோடு ஏதோ சொல்ல மரண வேகத்தில் பாய்கிறது மேகம். மழை. இயற்கை செடிகளுக்கு அனுப்பும் பச்சையப் பராமரிப்பாளன். சாலைகளுக்கோ...
View Articleநிஜமான பொய்கள்
அட நெஜமாவா சொல்றீங்க ! நம்பவே முடியல என வியக்க வைக்கின்றன சில விஷயங்கள். நாம் நிஜமென நம்பிய விஷயங்கள் பொய் என்பது தெரிந்தால் நமக்குள் எழும் வியப்பு சுவாரஸ்யமானது. அப்படி ஒரு பத்து விஷயங்கள் இந்த...
View Articleபுதிய தலைமுறை : எழுத்துத் தேர்வு
வேலை நமதே தொடர் – 6 முதன் முதலாக ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைக்குப் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் குறிப்பாக ஐடி போன்ற நிறுவனங்களுக்கு வேலைக்கு முயற்சி செய்கிறீர்கள் என வைத்துக்...
View Articleஇரவுக் காட்சிகள்
எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்தத் தெருவை இப்போது தான் இரவில் பார்க்கிறேன். அத்தனை சத்தங்களும் கத்திக் கத்தி தொண்டை வறண்டதில் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றன. கடைகளின் வாசல்களில் யாராரோ...
View Articleபனி விளையும் பூமி.
வானம் எப்போது நீர் இறைப்பதை நிறுத்திவிட்டு பஞ்சுப் பொதிகளைப் பட்டுவாடா செய்யத் துவங்கியது ? இந்த குளிர் விளைச்சலில் குயில்களுக்குக் குரலடைப்புப் போராட்டமா? இலைகளை அவிழ்த்துவிட்டு மரங்கள் இங்கே உறைந்த...
View Articleபூக்கள் பேசுவதில்லையா ?
நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா எலும்புவரை வண்டுகள் வந்து கடப்பாரை...
View Articleநயாகரா.
நயாகரா. இது, இரு நாடுகளுக்கிடையே பாயும் ஓர் தண்ர்ப்பாலம். மொழிபெயர்க்க முடியுமா இந்த விழிபெயர்க்கும் பிரம்மாண்டத்தை ? கைக்கெட்டும் தூரத்தில் கனடா பாதங்களுக்குக் கீழ் அமெரிக்கா, நடுவில் ஓடும் நயாகரா...
View Articleஎனக்குப் பிடிக்கும்
மவுனம் எனக்குப் பிடிக்கும். நகரத்து நெரிசல்களில் நசுங்கி மொட்டை மாடியில் இளைப்பாறும் மாலை நேரத்தில் இந்த மவுனம் எனக்குப் பிடிக்கும். வண்ணத்துப் பூச்சி பூவின் வாசல்திறக்கும் அழகை விழிகள் விரியப்...
View ArticleTOP 10 : வித்தியாசமான புத்தகங்கள்.
எத்தனையோ பிரபலமான புத்தகங்களைப் படித்திருப்போம். அல்லது புத்தகங்களைப் பற்றிப் படித்திருப்போம். ஆனால் இங்கே நாம் பார்க்கப் போகும் நூல்களெல்லாம் வித்தியாசமானவை. அது எப்படி என்பதை நீங்கள் படிக்கும் போது...
View Articleபுதிய தலைமுறை : இதெல்லாம் தப்பு !
வேலை நமதே தொடர் – 7 “ஆமா.. என்னத்த இன்டர்வியூ, போயிட்டா மட்டும் கிடச்சுடவா போவுது” எனும் சலிப்புடன் இன்டர்வியூக்களுக்கு செல்பவர்கள் உண்டு. அவர்களுடைய மனதில் இதெல்லாம் வெறும் கண்துடைப்பு எனும் சிந்தனை...
View Articleபுதிய தலைமுறை : கேம்பஸ் தேர்வுக்கு தயாராவோம் – 1
வேலை நமதே தொடர் – 8 வேலை கிடைப்பது இப்போதெல்லாம் எளிமையாக இல்லை. கணினி போன்ற நிறுவனங்களிலேயே வேலை கிடைப்பது மிகக் கடினமாகி விட்டது. பத்து பேர் தேவை என விளம்பரம் கொடுக்கும் நிறுவனத்துக்கு குறைந்த பட்சம்...
View Articleசமூக வலைத்தளங்களும், வேலையும் !
வேலை நமதே தொடர் – 12 இன்றைக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எதையும் ரகசியமாய்ச் செய்வது என்பது இயலாத காரியம். உலக அளவில் பல்வேறு வழக்குகளுக்கு சமூக வலைத்தளப் பதிவுகள் ஆதாரமாய்...
View Article