புதிய தலைமுறை : பயோடேட்டா
வேலை நமதே தொடர் – 1 “இந்த புரஃபைல் நல்லா இருக்கு, ஆனா கேன்டிடேட்டை கான்டாக்ட் பண்ண முடியல” என்னுடைய மேஜையில் ஒரு பயோடேட்டாவை வைத்து விட்டுச் சொன்னார் புராஜக்ட் மேனேஜர் ஒருவர். நான் பயோடேட்டாவைப்...
View Articleகை
கரங்கள் இல்லாத மனுக்குலத்தை கற்பனை செய்யவே முடியவில்லை. கருவறை முதல் கல்லறை வரை கரங்களை நம்பித்தான் காலம் நடக்கிறது. நடக்கப்பழகிய நாட்களிலெல்லாம் தத்தித் தத்திக் கால்கள் நடக்க மழலைவிரல்கள் தேடுகின்றன...
View Articleகதகளி
இதொன்றும் பிள்ளை விளையாட்டில்லை சொரசொரப்புத் தூரிகைகள் முகத்தைச் சுவராக்கி பல மணிநேரம் ஓவியம் வரையும். பிரத்யேக ஒப்பனை ஆடை பிராணனை பிழிந்தெடுக்கப் பிரியப்படும். செண்ட, மத்தாளம், சிஞ்சில என...
View Articleஇடிபாடுகளில் கட்டப்பட்டவை.
யாருமே நினைத்திருக்கவில்லை இப்படி நடக்குமென்று. கம்பீரமாக நின்றிருந்த எங்களூர்ப் பாலம் கம்பிகள் உடைய விழுந்து விட்டது. எங்கோ பெய்த மழையின் துளிகள் ஒன்று சேர்ந்து, பரிவாரங்களோடு போருக்குப்...
View Articleபேருந்து வாழ்க்கை
இந்த நடத்துனர் வாழ்க்கையின் நடைபாதை சாலையை விட ஆழமாய் பள்ளமாய்க் கிடக்கிறது. பருந்தாய் மாறி பேருந்தினுள் பாவையரைக் கொத்தும் பாலியல் பரிகாசங்கள், சில்லறைச் சண்டைகளில், வடிகட்டியில் மிஞ்சிய...
View Articleவன்முறைகள் வரைமுறைகள் ஆவதில்லை.
வெளிச்ச நகரத்தில் முதல் முறையாக ஓர் இருட்டுப் பகல். புதைக்கப்பட்ட வன்மம் பூதாகரமாய்க் கிளம்ப, எரிமலைக்குள் இறக்கப் பட்ட எறும்புக் கூட்டமாய் ஆயிரக்கணக்கான மனித உயிர்கள். நூறுமாடிக் கட்டிடங்கள் இரண்டு...
View ArticleTOP 10 : மிரட்டும் பேய்கள்
பேய் என்றால் படையும் நடுங்கும். நம்ம ஊரில் சங்கிலிக் கருப்பன், கொம்பன் அப்படி இப்படி ஏகப்பட்ட பேய்கள் உண்டு. இதைவிட பல சுவாரஸ்யமான கதைகள் சர்வதேச அளவில் உண்டு. இந்தியாவுக்கு வெளியே உள்ள பேய்கள் எப்படி...
View Articleபுதிய தலைமுறை : குரூப் டிஸ்கஷன்
குரூப் டிஸ்கஷனை தமிழில் குழு உரையாடல் என்றோ குழு விவாதம் என்றோ சொல்லலாம். முதன் முதலாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர முயற்சி செய்கிறீர்களெனில் பெரும்பாலும் நீங்கள் இந்த கிணறைத் தாண்டியாக வேண்டும்....
View Articleஇரவின் வாசல்
Evenin பூமி மீது வானம் மங்கள வெயில் எறிந்து விளையாடும் மாலை. சிலந்தி வலைகளின் பிசுபிசுப்புக் கயிறுகளில் கசவு மின்னும் நெசவு கண்களைத் தின்னும். மாலை அழகுதான், அத்தனை அழகையும் இமை மூடி இருட்டாக்கும்...
View Articleகிளி ஜோசியம்.
கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஆலமர அடியில் கூண்டுக்குள் இருக்கிறது அந்தக் கிளி. வரிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைகளை, அலகுகளில் கொத்திக் கலைத்தெடுத்து, பின் நெல்மணி கொத்தி நகர்ந்து நிற்கும்....
View Articleசமதளப் படிக்கட்டுகள்
பாராட்டுக்கள் படுக்கைகளல்ல, அது பந்தையக் குதிரையைப் பயணிக்கச் சொல்லும் துப்பாக்கிச் சத்தம். சேவல்ச் சத்தம் இரவைக் கழுவியதன் விழிப்பு மணியோசை. இன்னொரு தூக்கத்தின் முன்னுரைத் தாலாட்டல்ல. பயணங்கள்...
View Articleமீண்டும் கண்டேன் நயாகராவை
முத்தம் சிந்தும் மழலையின் கன்னம் இரண்டாம் முறையெனில் சுடுமா என்ன ? இரண்டாம் முறை நுகரும் போது மல்லிப் பூவில் வாசம் வசிக்காதா என்ன ? மெல்லத் தீண்டிச் செல்லமாய் கிள்ளும் காதலி உதடுகள் இன்னொரு முறை...
View Articleவானத்துப் பறவை.
அடுக்கடுக்காய் என்னை ஆச்சரியம் பிய்த்துத் தின்னும் சிலவேளைகளில். விதைக்காமல் பறவைகள் அறுவடை செய்வதுண்டு. சித்தாள் வேலை கற்காமல் சில சின்னத் தாஜ்மகால்கள் செய்வதுண்டு. அலகிடுக்கில் அள்ளிச் செல்லும்...
View ArticleTOP 10 : மதச் செய்திகள்
இந்தியா மதங்களின் தேசம். பல்வேறு மதங்கள் இருந்தாலும் ஒற்றுமையாய் கைகோத்து வாழ கற்றுக் கொடுக்கும் சமூகம் நமக்கு இருக்கிறது. ஆங்காங்கே விஷமிகள் தூவி விடும் விதைகள் கலவரங்களை உருவாக்கினாலும், அதை...
View Articleபுதிய தலைமுறை : ஹைச்.ஆர் இன்டர்வியூ
வேலை நமதே தொடர் – 3 அப்பாடா எல்லா தேர்விலயும் ஜெயிச்சாச்சு, எல்லா இன்டர்வியூவிலும் ஜெயிச்சாச்சு, இனிமே வேலைக்கான ஆர்டர் வரவேண்டியது தான் பாக்கி என நினைத்துக் கொண்டிருக்கும் போது சொல்வார்கள்....
View Articleபுதிய தலைமுறை : நேர்முகத் தேர்வு
வேலை நமதே தொடர் – 4 இன்டர்வியூ என்றதும் பலருக்கு கை கால் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்து விடும். எல்லா தெய்வங்களுக்கும் வேண்டுதல் விடுத்தாலும் அவர்களுடைய பயம் போகாது. அந்த பதட்டமே பெரும்பாலும் வேலைக்கு...
View Articleபெய்யெனப் பெய்யும் பொய்கள்.
அரிச்சந்திர முலாம் பூசிய அவசர காலப் பொய்களுக்கே அமோக விளைச்சல் இன்று. உண்மைகளைத் தேடிய இதயத்தின் சாலைகளெங்கும் பொய்களின் பாதத் தடம் மட்டுமே. வறண்ட வார்த்தைகளை விற்றுத் தள்ளுகிறது ஈரமாய்க் கிடக்கும்...
View Articleஒற்றைக்காலில் ஒரு தவம்.
அந்த பருத்தி வண்ணப் பட்டுக் கொக்கு ஓடையில் மெல்ல ஒற்றைக் காலூன்றி, வயிற்றுத் தவம் இருக்கிறது. நீளமான அலகுகளை அவ்வப்போது நீரில் அலசி, கண்கள் இரண்டை தண்ணீரில் நீந்தவிட்டு நல்ல மீன் நடந்து வரட்டுமென்று...
View Articleஇலையுதிர்க் காலம்.
இது மரங்கள் உடைகளின் நிறம் மாற்றும் காலம். அவசர அவசரமாய் உடை மாற்றும் காலம். பச்சைய நரம்புகளுக்குள் வர்ணப் பாம்புகள் நெளிய, இலைகள் எல்லாம் வானவில் போர்த்திச் சிரிக்கும் வர்ணங்களின் மாதம். காற்றில்...
View Article