Quantcast
Channel:
Browsing all 490 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தேசியக் கொடிக்கு விடுதலை.

தேசியக்கொடி பறக்கிறது. பள்ளிக்கூடங்களில் சீருடைக் கிளிகள். கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பல நிறப் பறவைகள். இன்று சுதந்திரதினம். தேசத்தின் மொத்த ஜனங்களும் இன்று நெற்றிப்பொட்டின் வியர்வைத் துளிகளை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தேசப்பற்று ?

என் ஆழ்மனதின் அடிவாரத்தில் தேடிப்பார்க்கிறேன் நாட்டுப்பற்றின் உண்மை முகங்களை. எப்போதாவது எல்லைப்போரின் வெப்பம் தாக்கும் போது என் தேசம் என்னும் எண்ணம் எழுவதுண்டு. வாலாட்டினால் நறுக்கிவிடுவோம் என்னும்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ரஜினியும், இசைஞானியும் #HBDRaja

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் திரைப்படங்களில் இசைஞானி இளையராஜாவின் பங்களிப்பு மறக்க முடியாதது. இன்றும் ரீங்காரமிடும் காலத்தால் அழியாத நூற்றுக்கணக்கான பாடல்களை இசைஞானி ரஜினிக்காக அளித்திருக்கிறார். அவை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

தொடர்ச்சியாய் சில தவறுகள்.

அரசியல்க் கொப்பறைகளில் இப்போதெல்லாம் பழி வாங்கும் படலம். எந்தப் படலத்தின் கடைசியிலும் பலி வாங்கப்படுவதென்னவோ பாமரப் பட்டாளம் தான். மன விலங்குகள் கைவிலங்கு அனுப்பி மனிதாபிமானத்தை படுக்கை அறைக்குள்ளேயே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இன்னுமொரு முறை .

மன்னியுங்கள் மகாஜனங்களே ! நான் செய்தவை எல்லாம் தவறுகளே. நீங்கள் எனக்கு மலர்க்கிரீடம் அளித்தீர்கள், தோளுக்கு தங்கஇழைப் போர்வை அளித்தீர்கள் நானோ உங்களுக்குக் கிழிந்த கோணியும் காய்ந்த பூக்களின்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இன்னொரு முற்றுப்புள்ளி..

இந்த தீவிரவாதம் இதோ இன்னொருமுறை மண்ணுக்குள் மனித உயிர் காய்ச்சி ஊற்றியிருக்கிறது. ஒரு போருக்காய் ஒரு பதிலடி, அந்த பதிலடிக்காய் இன்னொரு போர், எப்போதுதான் முடியப் போகிறதோ இந்த பல்லுக்குப் பல் போராட்டம்....

View Article

Image may be NSFW.
Clik here to view.

பட்டினிப் படுக்கைகள்.

நம்ப முடியவில்லை இந்தியாவில் இன்னும் பட்டினிச் சாவுகளின் பட்டியலா ? ம‌தத்துக்காய் இரத்தம் சிந்தியவர்கள் பாரதத்துக்காய் கொஞ்சம் கண்­ணீர் சிந்தியிருக்கலாம். இன்னும் சுயநலக் கிணறுகளில் தான் அரசியல்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பேச்சுவார்த்தை

வாருங்கள். பிரியத்துக்குரிய பேச்சுவார்த்தைப் பிரதிநிதிகளே வாருங்கள். போர்க்களங்களை இந்த விவாதக் களங்கள் அழித்துவிடுமென்றால், எல்லைக்கோடுகளை அவசரக் கூட்டங்கள் அவிழ்த்துவிடுமென்றால், போராட்டங்களை இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தேர்தல்

ஒரு யுத்த காண்டம் படைவீரனைக் கொன்று அரசனைக் காப்பாற்றும் சதுரங்கப் போர். சுருக்குக் கயிரோடும் கண்ணி வலைகளோடும் காத்திருக்கின்றன சுயநலச் சிங்கங்கள் வெள்ளைப் பசுவின் தோல் போர்த்தி. வருவாய்க் கணக்கை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள்.

  வாழ்க்கை என்னும் பேருந்து நிறுத்தங்களைப் புறக்கணித்து, தொலைவில் போய் நிற்கிறது. துரத்திப் பார்த்து தோற்றுப் போன மக்கள், நெற்றி வியர்வையை விரல் வளைத்து துடைத்தெறிந்து மீண்டும் நிறுத்தங்களுக்கேத்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெள்ளையடிக்கப்பட்ட…

வேடதாரிகளே உங்கள் அங்கிகளை எப்போதுதான் அகற்றப் போகிறீர்களோ ? பொதுவிடங்களில் உங்கள் உதடுகளுக்கு மகாத்மாச் சாயம் பூசுகிறீர்கள் உள்ளுக்குள் கசாப்புக் கடை நடத்துகிறீர்கள். புண்ணியங்கள் விற்பனை செய்து...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இன்னும் சில பக்கங்கள்..

நண்பர்களே ஏன் இந்த சிந்தனை ? போர்கள் வாழை மரங்கள், ஒன்றின் முடிவில் இன்னொன்று முளைக்கும். போர்ப்பயிரை நிறுத்துங்கள். பாதுகாப்புக்காய் எழுபது விழுக்காட்டை ஒதுக்கி, பாட்டாளிகளைப் பட்டினிக்குள் பதுக்கி,...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சாயம் போன வீரம்

மிருக காட்சி சாலை. சைவச் சிறுத்தைகளின் சரணாலயம் இந்த மிருக காட்சி சாலை. இங்கு வெளியே நிற்கும் மனிதர்களை வேடிக்கை பார்க்கின்றன விலங்குகள். வெறித்துப் பார்க்கும் வேங்கையின் விழிகளில் வேர்க்கடலை எறிந்து...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தாசனாகும் தகுதி தா. . . தாசனே

பாரதி தாசனே. உன்னை எழுதும் தகுதியேனும் எனக்கிருக்கிறதா ? இரவல் ஒளிவாங்கி இரவில் விரிக்கும் சந்திரப் பாடல்களோடு சிந்திப்பவர்கள் நாங்கள், நீயோ சூரியனிடம் சங்கமித்து இன்னோர் சூரிய குடும்பத்தையே...

View Article

Image may be NSFW.
Clik here to view.

TOP 10 : தன்னம்பிக்கை நூல்கள்

தன்னம்பிக்கை நூல்களுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. ஏராளமான நூல்கள் வாசகர்களின் தன்னம்பிக்கையைத் தட்டி எழுப்பும் பணியைச் செய்திருக்கின்றன, செய்து வருகின்றன. அவற்றில் விமர்சகர்களின் பார்வையிலும்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கண்ணீ­ர்.

தேசங்கள் தோறும் பாயும் சமத்துவ நதி கண்ணீர் இதயக்காட்டுக்குள் இடிவிழும்போதும், மனசின் மதில் சுவரில் மண்வெட்டிகள் மூர்க்கத்தனமாய் மோதும் போதும், கண்களில் விழும் மழை கண்ணீ­ர். தோல்விகளும், ஏமாற்றங்களும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ஆள்குறைப்பு

  வைக்கோல் காட்டுக்குள் எரிகல் விழுந்ததுபோல் பர பர வென பரவியது அந்தப் பரபரப்பு ! அலுவலகத்தில் ஆள்குறைப்பு ! முந்நூறு பேருக்காய் தயாராகி இருக்கிறது ஒரு சுருக்கு ! தேர்ந்தெடுத்த புள்ளிகள் தலையில்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஆணவம் எனும் பனிக்கட்டிச் சிறகு.

ஆணவம், அது அழிவிற்கான அழைப்பிதழ். காளான் குடையை பட்டாபிஷேகமாய் பாவிப்போரின் வறட்டுக் கௌரவ வடிகால்கள். அகந்தைக் கடையில் இலவசமாய் வினியோகிக்கப்படும் வேரில்லா நிலக்கடலைச் செடிகள். நான் என்னும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நிதி நிறுவனச் சுருட்டல்கள்

எறும்புகளின் சேமிப்பை எரிமலைகள் விழுங்கித் தீர்க்கின்றன. வாழ்க்கை வெயில் வந்து சேரும் முன், பனித்துளிகளை பூக்களே திருடித் தின்கின்றன. வயிற்றுக்கான போராட்டத்தில் வறியவனின் நம்பிக்கைகளை சில கொள்ளிவாய்ப்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

TOP 10 : புராண வில்லன்கள்

புராணங்களிலும், காவியங்களிலும், ஆன்மீக நூல்களிலும் பல வில்லன்கள் உலா வருகின்றனர். நிகழ்கால வில்லன்களுக்கு சவால் விடும் வகையில் அவர்களுடைய வாழ்க்கை இருக்கிறது. புனைவாகவும், நிஜமாகவும் இருக்கும் அத்தகைய...

View Article
Browsing all 490 articles
Browse latest View live